VINU'S BLOG
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us

HEALTH TIPS​

Ladies health tips Tamil

பெரும்பாடு குறைய (அதிக உதிரப் போக்கு )

3/19/2020

0 Comments

 
Picture

​* பெரும்பாடு குறைய வெங்காயம், தரைப்பசலைக் கீரை மற்றும் சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பழைய சோற்று நீரை விட்டு நன்கு மை போல அரைத்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.

* பெரும்பாடு குறைய படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் பெரும்பாடு குறையும்.

* பெரும்பாடு குறைய புளியங்கொட்டையின் தோலைத் தட்டி எடுத்து விட்டு கொட்டையை நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு சூரிய உதயத்திற்கு முன்னதாக பசுமோரில் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.

* பெரும்பாடு குறைய தொட்டாற்சுருங்கி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குறையும்.

* பெரும்பாடு குறைய இலவம் பிஞ்சும், கொழுந்தையும் புளிப்பு தயிரில் ஊறவைத்து காலையில் சாறு பிழிந்து குடிக்க பெரும்பாடு குறையும்.

* பெரும்பாடு குறைய மாமரத்து வேர் பட்டையை நன்கு சிதைத்து கஷாயம் செய்து அதை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு நோய் குறையும்.

0 Comments



Leave a Reply.

Home

About Us

PRIVACY POLICY

Contact

Copyright © 2020
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us