* சந்தனத் தூளை எடுத்து தண்ணீரில் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.
* கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும். * ஆதொண்டை வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து தண்ணீரில் போட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும். * துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும். * தான்றிக்காயை பொடி செய்து அதில் 2 சிட்டிகை எடுத்து தேனில் கலந்து நாக்கில் தடவிவந்தால் மார்புவலி குறையும். * அன்னாசிப் பழத்தைத் தோல் நீக்கி, நறுக்கி எடுத்து அதன் மீது சர்க்கரையை தூவி இரவில் பாத்திரத்தில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும். * இஞ்சிச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
0 Comments
* நெஞ்சு எரிச்சல் பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி சாப்பிடவும்.
* இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுவுடன் தேன் கலந்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும். * நெஞ்சு எரிச்சல் குறைய பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி சாப்பிடவும். * நெஞ்சு எரிச்சல் குறைய இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுவுடன் தேன் கலந்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும். * நெஞ்சு எரிச்சல் குறைய அதிமதுரத்தை மேன்று சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும். * தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து அதை வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
* அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். * இதய பலவீனம் குறைய தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து அதை வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். * இதய பலவீனம் குறைய அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். * பேரிக்காய் சாப்பிட இதயம் வலு பெறும்.
|
|