VINU'S BLOG
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us

HEALTH TIPS​

Eye care tips Tamil

கண் பார்வை தெளிவடைய

3/19/2020

0 Comments

 
* முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

* தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் மையாக்கி கண்ணுக்கு தீட்ட கண் பார்வை தெளிவடையும்.

* செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

* கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

* பாதாம் பருப்பு மற்றும் மிளகை எடுத்து நன்றாக பொடித்து தினமும் 2 முறை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

* கொத்தமல்லிக் கீரை, துவரம் பருப்பு இவைகளை சாப்பிட கண் பார்வை தெளிவடையும்.
Picture
0 Comments



Leave a Reply.

Home

About Us

PRIVACY POLICY

Contact

Copyright © 2020
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us